Saturday, October 10, 2015

திருமண் காப்பு அணியும்போது அநுஸந்திக்கவேண்டிய மந்த்ரங்கள்

இடம்
திருமண்
ஸ்ரீசூர்ணம்
நெற்றி
கேசவாய நம:
ச்ரியை நம:
நடுவயிறு
நாராயணாய நம:
அம்ருதோத்பவாயை நம:
மார்பு
மாதவாய நம:
கமலாயை நம:
கழுத்து உட்புறம்
கோவிந்தாய நம:
சந்த்ரசோதர்யை நம:
வல வயிறு
விஷ்ணவே நம:
விஷ்ணு பத்ந்யை நம:
வலக்கை
மதுசூதநாய நம:
வைஷ்ணவ்யை நம:
வலக் கழுத்து
த்ரி விக்ரமாய நம:  
வராரோஹாயை நம:
இடவயிறு
வாமநாய நம:
ஹரிவல்லபாயை நம:
இடக்கை
ஸ்ரீதராய நம:
சார்ங்கிண்யை நம:
இடக்கழுத்து
ஹ்ருஷீகேசாய நம:
தேவதேவ்யை நம:
அடி முதுகு
பத்மநாபாய நம:
மஹாலக்ஷ்ம்யை நம:
பின் கழுத்து
தாமோதராய நம:
லோகசுந்தர்யை நம:
சிரஸ்
வாஸுதேவாய நம:
ஸர்வாபீஷ்ட பலப்ரதாயை நம:


என்னுயிர் தந்தளித்தவரை சரணம்புக்கு 
               யானடைவேன் அவர்குருக்கள் நிரைவணங்கி  
பின்னருளால் பெரும்பூதூர் வந்தவள்ளல் 
              பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி 
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் 
              நாதமுனி சடகோபன் சேனைநாதன் 
இன்னமுதத்  திருமகள் என்றிவரை முன்னிட்டு 
              எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.