Friday, July 13, 2012

Very rare pictures from old collections

ஸ்ரீமதே  ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ வேதாந்ததேசிக யதீந்த்ர  மஹாதேசிகாய நம:

( முக்கூர் ஸ்ரீமத் அழகியசிங்கர் )

ஸ்ரீமதே  வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம:

( ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் )






ஸ்ரீமதே  ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ வேதாந்ததேசிக யதீந்த்ர  மஹாதேசிகாய நம:

( முக்கூர் ஸ்ரீமத் அழகியசிங்கர் )

ஸ்ரீமதே ஸ்ரீனிவாச மஹாதேசிகாய நம:

( வெண்ணாற்றங்கரை  ஸ்ரீமத் ஆண்டவன்  )

ஸ்ரீமதே  வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம:

( திருக்குடந்தை ஸ்ரீமத் ஆண்டவன் )






வருடத்தில் தர்ப்பணாதி கடமைகள் 96 உண்டு

வருடத்தில் தர்ப்பணாதி கடமைகள் 96 உண்டு என்கிறார்களே... அதுகுறித்து விள்க்கங்கள்.

அமாவாசை – 12

யுகாதி – 4 : மாக க்ருஷ்ண அமாவாசை, பாத்ர க்ருஷ்ண த்ரயோதசி, வைசாக சுக்ல த்ருதீயை, கார்த்திக சுக்ல நவமி.

மன்வாதி – 14 : சைத்ர சுக்ல த்ருதீயை, சைத்ர பூர்ணிமா, ஜ்யோஷ்ட பூர்ணிமா, ஆஷாட சுக்ல தசமி, ஆஷாட பூர்ணிமா, சிராவண க்ருஷ்ண அஷ்டமி, பாத்ர சுக்ல த்ருதீயை, ஆச்வின சுக்ல நவமி, கார்த்திக சுக்ல த்வாதசி, கார்த்திக பூர்ணிமா, பௌஷ சுக்ல ஏகாதசி, மாக சுக்ல ஸப்தமி, பால்குண பூர்ணிமா, பால்குண அமாவாசை.

சங்கராந்தி – 12

வைத்ருதி – 13

வ்யதீபாதம் – 13

மஹாளயம் – 16

அஷ்டகா (அஷ்டமி) – 4 : மார்க்க கிருஷ்ண அஷ்டமி, பௌஷ கிருஷ்ணாஷ்டமி, மாக கிருஷ்ணாஷ்டமி, பாத்ர கிருஷ்ணாஷ்டமி.

அன்வஷ்டகா (அஷ்ட்டம் யந்தர நவமி) – 4 : மார்க்க கிருஷ்ண நவமி, பௌஷ கிருஷ்ண நவமி, மாக கிருஷ்ண நவமி, பாத்ர கிருஷ்ண நவமி.

பூர்வேத்யு சிராத்தம் – 4 : மாக கிருஷ்ண ஸப்தமி, பௌஷ கிருஷ்ண ஸப்தமி, மார்க்க கிருஷ்ண ஸப்தமி, பாத்ர கிருஷ்ண ஸப்தமி.

ஆக 12 + 4 + 14 + 12 + 13 + 13 + 16 + 4 + 4 + 4 = 96

அமா-யுக-மனு-க்ராந்தி-த்ருதி-பாத-மஹாளய-அஷ்டகா-அன்வஷ்டகா-பூர்வேத்யு சிராத்தை: நவதி சஷ்ட்

இப்படி, ஒரு வருடத்தில் 96 தர்ப்பணாதிகள் உண்டு என்கிறது தர்மசாஸ்திரம்.